ஞாயிறு, 07.06.2008, 01:44am (GMT)
  இல்லம்
  ஒளித்திரை
  பாவனைக்கு
  இணையத்தளங்கள்
  படங்கள்
  தொடர்புகளுக்கு
 
தசாவதாரத்தில் கதை இல்லை- நாயகன் கமல் ; ‘குசேலன்’ கேசட் வெளியீட்டு விழா பசுபதி, நயன்தாரா, மீனா புறக்கணிப்பு ; எனக்கு நான்தான் போட்டி ஏ.ஆர்.ரஹ்மான் ; குசேலன் படத்தில் விஜய், அஜீத் நடிக்காதது ஏன்? வாசு பதில்! ; வில்லு படத்தின் கதை என்ன? கிசு கிசு சினிமா வாசகர்களுக்காக வில்லு படத்தின் கதை!
::|  சொல்:       [ மேலதிகமாக தேட]
 
 
  செய்திகள்
  பேட்டிகள்
  திரைவிமர்சனம்
  சினிமா கிசு கிசு
  நடிகை
  நடிகர்
  திரை முன்னோட்டம்
  திரை
  ::| கருத்துக்கணிப்பு
இந்த வார TOP 5 படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம்?
1.குருவி
2.சந்தோஷ் சுப்பிரமணியம்
3.சிலந்தி
4.யாரடி நீ மோகினி
5.அறை எண் 305ல் கடவுள்
 
  ::| மின்னஞ்சல் செய்தித்தாள்
உங்கள் பெயர்:
உங்கள் மின்னஞ்சல் :

 

 

 
 
 
 
தசாவதாரத்தில் கதை இல்லை- நாயகன் கமல்
வியாழன், 07.03.2008, 09:53pm

தசாவதாரம் படத்தில் கதை இல்லை எனக் குறைபட்டுக் கொள்வபவர்களுக்காக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படத்துக்காக கதை என்று எதையும் நான் எழுதவில்லை. கதையே இல்லாத படம்தான் தசாவதாரம்.

எனது பத்து வேடங்களுக்காக எடுக்கப்பட்ட படம் தசாவதாரம். முதலில் என் மனதுக்குள் 10 வேடங்கள் வந்தன. அதை அப்படியே டெவலப் செய்தோம். ஒரு பொதுவான லிங்க் கிடைத்தது. அதை கதை என்றும் சொல்லலாம். பின்னர் மாதக் கணக்கில் இந்தக் கேரக்டர்களை செம்மைப் படுத்தினோம். இடையில் இதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளம். படம் வெளியாகிவிட்டது. நீங்களும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். அது போதும்...

‘குசேலன்’ கேசட் வெளியீட்டு விழா பசுபதி, நயன்தாரா, மீனா புறக்கணிப்பு    எனக்கு நான்தான் போட்டி ஏ.ஆர்.ரஹ்மான்
 

Google
 
செய்திகள்
மேலும் ++
ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்ய மும்பை வந்த வாலிபர் கைது
வியாழன், 07.03.2008, 10:28am
நடிகை ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொள்வதற்காக பெங்களூரில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் திருமணமாகி முதல் திருமண நாளைக்கூட கொண்டாடிவிட்டனர். அது தெரியாமலேயே அவர் மீது மோகம் கொண்ட ஒரு வாலிபர் பெங்களூரில் இருந்து மும்பை கிளம்பி வந்து போலீசில் சிக்கி உள்ளார்.
மோகன்லாலுடன் இணைகிறார் ஜாக்கிசான்!
நடிகைகள் மீது நவ்யா திடீர் பாய்ச்சல்
   
பேட்டிகள்
மேலும் ++
கஷ்டப்படாமல் எதையும் சாதிக்க முடியாது...அசின்
திங்கள், 06.09.2008, 08:53pm
"தசாவதார''த்தில் நடித்த அனுபவம் பற்றி?
ரொம்ப நல்ல அனுபவம் அது. ஆண்டாள் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். இன்னொரு வித்தியாசமான வேடமும் எனக்கு "தசாவதார''த்தில் உண்டு! இதுவரையில் நான் கிளாமராக நடித்ததில்லை. ஆனால் மாடர்ன் உடைகள் அணிந்து நடித்திருக்கிறேன்.
ரீமிக்ஸ் பாடலால் பெருமையில்லை- பரத்வாஜ்
குத்துப் பாட்டு இல்லை நாட்டுப்புற பாடலின் இன்னொரு வடிவம்:வித்யாசாகர்
திரைவிமர்சனம்
மேலும் ++
ஆயுதம் செய்வோம்
வெள்ளி, 07.04.2008, 12:47pm
அரிவாளால் செய்ய முடியாததை அன்பு செய்து முடிக்கும். அஹிம்சையோடு போராடினால் வெற்றி நிச்சயம். கிட்டத்தட்ட எல்லோராலும் முழங்கி முடிக்கப்பட்டத அதே காந்தியத் தத்துவங்கள்தான்.கமர்ஷியல் முலாம் பூசி ஆயுதம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.கூலிக்கு ஆள் அடிப்பது, குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்வதென பக்கா லோக்கல் பார்ட்டியாக சுந்தர்.சி.மதுரை காந்தி மியூசியத்தில் சில நாட்கள் தங்கவேண்டும் என்று சுந்தர்.சிக்கும்,விவேக்கிற்கும் நீதிபதி கொடுக்கும் தண்டனை சுவாரஸ்யமான கான்செப்ட். மியூசியத்தின் பொறுப்பாளராக வரும் நாசரின் நிபந்தனைகளைத் தாக்குபிடிக்க முடியாமல் திணறும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கத் தவறவில்லை.
வல்லமை தாராயோ
தசாவதாரம்-பட விமர்சனம்
   
சினிமா கிசு கிசு
மேலும் ++
தண்ணீருக்குள் நமீதா கிளுகிளு!
புதன், 06.25.2008, 09:07pm

கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே கண்கெட்டு வித்தை காட்டிய படம் ஜகன்மோகினி. இந்த படம் தற்போது ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது

படத்தை ரீமேக் செய்பவர் பழைய ஜகன்மோகினியை இயக்கிய டைரக்டர் என்.கே.விஸ்வநாதன்தான்.  படத்தில் மோகினி வேடத்தில் நடிப்பவர் நடிகை நமீதா. படத்தில் பெரும்பாலான காட்சிகள் தண்ணீருக்குள் எடுக்கப்படுகிறதாம். இந்த காட்சிகளில் எல்லாம் நமீதா கிளுகிளுப்பான நீச்சல் உடையணிந்து தோன்றுகிறாராம்.

சரத்குமார் மகள் சிம்பு கூட நடிக்க வருகிறாரா?
அமெரிக்காவில் படப்பிடிப்பு ஹாலிவுட் நடிகர் அடித்து நடிகர் பிரசன்னா காயம்!
நடிகை
மேலும் ++
ரஜினியைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டார்:நயன்தாரா
வியாழன், 07.03.2008, 10:01pm
சென்னையில் இருந்து கொண்டே குசேலன் படவிழாவுக்கு வராமல் புறக்கணித்த நடிகைகள் மீனா, நயன்தாரா ஆகியோரை இயக்குநர் பாலச்சந்தர் மற்றும் வாசு ஆகியோர் கடுமையாக கண்டித்த்தைத் தொடர்ந்து இருவரும் இன்று விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளனர் கவிதாலயாவுக்கு.

மேலும், தாங்கள் இந்த விழாவை வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை என்றும், படப்பிடிப்பில் பிஸியாக இருந்த்தால் வரமுடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

வித்தியாசத்தை தேடி போக மாட்டேன்:ஜெனிலியா
கார்த்தீகை படத்திலிருந்து நடிகை மாளவிகாவை அதிரடியாக நீக்கம்!
   
நடிகர்
மேலும் ++
புனித தோமையார் படத்தில் அஜீ்த்?
வியாழன், 07.03.2008, 09:58pm
புனித தோமையார் குறித்த திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது. இதில் அஜீத்-ஷாலினி தம்பதி கௌரவ வேடத்தில் நடிக்கலாம் எனத் தெரிகிறது.

சென்னை-மயிலை உயர் மறை மாவட்டம் சார்பில் ரூ.50 கோடி செலவில் புனித தோமையார் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கான தொடக்க விழா சாந்தோம் புனித தோமையார் தேசிய திருத்தலத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

கமல்ஹாசனின் மர்ம யோகி அடுத்த மாதம் தொடங்குகிறது!
சிம்பு மூட்டு உடைந்தது
திரை முன்னோட்டம்
மேலும் ++
அந்தோணி யார்
செவ்வாய், 06.24.2008, 09:16pm
"கடலும் கடல் சார்ந்த மக்களின் வாழ்வைப் பற்றிய கதைதான் இந்த அந்தோனி யார். நாயகனாக ஷாம், நாயகியாக மல்லிகா கபூர், மற்றும் லால், பிரேம் சங்கர், ராஜேஷ், பிரகதி, நாஞ்சில் ரிச்சர்ட், லக்ஷா, வெ.ஆ.மூர்த்தி நடித்திருக்கிறார்கள். ஷாம், மல்லிகா கபூர் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. அன்னம் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் சி.விஜயகுமார் தயாரிக்கிறார். தினா இசையில் சிலம்பரசன் ஒரு பாடல் பாடியுள்ளார்.
ரவி கிருஷ்ணா நடிக்கும் 'நேற்று இன்று நாளை'
ஏகன்
   
திரை
மேலும் ++
கே.எஸ். ரவிக்குமார்
செவ்வாய், 06.24.2008, 09:11pm
'இவரொரு ஜனரஞ்சக இயக்குனர்... நம்பி கை பிடித்தால் கட்டாயம் கரையேறிடலாம்! முதலுக்கு மோசமிருக்காது.... தப்பிச்சுடலாம்... மினிமம் கேரண்டி...!' இப்படி வினியோகஸ்தர் வட்டாரங்களில் வாழ்த்து மழை பொழியப்படும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த கே.எஸ். ரவிக்குமார், ' நாட்டாமை' க்குப் பிறகு நட்சத்திர அந்தஸ்து பெற்ற இயக்குநராக மாறிவிட்டார்.
இயக்குநர் விக்ரமன்
 
  ::| நாட்காட்டி
July 2008  
Su Mo Tu We Th Fr Sa
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31    
 
  புகைப்பட செய்தி

`தசாவதாரம்' படத்தில் கமல் பதின்மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாகத்தான் முதலில் முடிவு செய்யப்பட்டது. கடைசியில் பத்து கெட்டப் போதும் என கதையை அதற்கேற்றபடி உருவாக்கினார்கள். இதில் பயன்படுத்தாத மூன்று கெட்டப்புகளில் முக்கிய ஒன்றை தனது அடுத்த படமான `மர்மயோகியில்' பயன்படுத்தலாமா என கமல் யோசித்து வருகிறார்

::| சூடான செய்திகள்

குசேலன் படத்தில் விஜய், அஜீத் நடிக்காதது ஏன்? வாசு பதில்!

வில்லு படத்தின் கதை என்ன? கிசு கிசு சினிமா வாசகர்களுக்காக வில்லு படத்தின் கதை!

கார்த்தீகை படத்திலிருந்து நடிகை மாளவிகாவை அதிரடியாக நீக்கம்!

அரசியலுக்கு வருவேனா நடிகர் விஜய் விளக்கம்!

கமல்ஹாசனின் மர்ம யோகி அடுத்த மாதம் தொடங்குகிறது!

தயாரிப்பாளர் செக்ஸ் டார்ச்சர் நடிகை ஓட்டம்

குசேலனில் ரஜினியுடன் விஜய், அஜீத் நடனம்

இரண்டு கோடி-குசேலன் பாடல்கள்

‘ரோபோ’ படத்திலிருந்து விலகலா? ஐஸ்வர்யா

பாலியல் தொழிலாளியாக ஐஸ்வர்யாராய்

::|PhotoS
 


Design By:KisuKisucinema.Net Contact@kisukisucinema.Com
[மேலே செல்]